Skip to content

lyrics-love.com

Love the Beauty of Lyrics

Menu
  • English
  • Hindi
  • Telugu
  • Tamil
  • Punjabi
  • Bengali
Menu

TUM TUM Song lyrics |Enemy

Posted on February 26, 2023

TUM TUM song lyrics penned by Vivek, music composed by S. Thaman, and sung by Aditi Bhavaraju, Roshini JKV, Satya Yamini, Srivardhini, Tejaswini from the movie Enemy.


TUM TUM song lyrics


Song Name TUM TUM
Singer Aditi Bhavaraju, Roshini JKV, Satya Yamini, Srivardhini, Tejaswini
Music S. Thaman
Lyricst Vivek
Movie Enemy

TUM TUM Song lyrics

Tum Tum Song Lyrics in Tamil

குழு : ஹா…ஆஅ….ஆஅ….

குழு : ஹா…ஆஅ….ஆஅ….

பெண்கள் : மனசோ இப்போ தத்தியடிக்குது…
மாமன் நடைக்கு மத்தல டம் டம்…
மத்தல டம் டம் மத்தல டம் டம்…
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது…
ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்…
அட்சத டம் டம் அட்சத டம் டம்…

பெண்கள் : புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது…
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது…
வேட்டி ஒண்ணு சேலையத்தான்…
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது….
குழு : மால டம் டம்…
மஞ்சர டம் டம்…
மாத்து அடிக்க மங்கள டம் டம்…
ஓல டம் டம்…
ஒத்துக்கு டம் டம்…
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…

பெண்கள் : மால டம் டம்…
மஞ்சர டம் டம்…
மாத்து அடிக்க மங்கள டம் டம்…
ஓல டம் டம்..
ஒத்துக்கு டம் டம்…
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்..

குழு : ஹா…ஆஅ….ஆஅ….

குழு : ஹா…ஆஅ….ஆஅ….

பெண்கள் : மனசோ இப்போ தத்தியடிக்குது…
மாமன் நடைக்கு மத்தல டம் டம்..
மத்தல டம் டம் மத்தல டம் டம்…

பெண்கள் : ஹா…ஆ அ….ஆஅ….
ஓல டம் டம்
ஹா…ஆஅ….ஆஅ….
ஓல டம் டம் ஒத்துக்கு டம் டம்…
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…

பெண்கள் : நீயும் வந்தா நல்ல நேரம்…
சட்டென ஆரம்பம் ஆகுமே…
உன்ன கைப்புடிச்சா…
இந்த நாளு பண்டிக தேதியில் சீரம்…
பெண்கள் : அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும்..
சித்தன்ன கோயிலு சித்திரமே…
நெனப்பா வந்துசக்கரம் சுத்துர…
அத்தரு கொட்டுன ரத்துனமே….

பெண்கள் : வாழ செழிக்க வாக்கு பலிக்க…
வாங்கும் சந்தனம்வாசம் கொழைக்க..
வேட்டு கிழிக்க கூட்டம் குதிக்க…
நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க….

பெண்கள் : மால டம் டம்…
மஞ்சர டம் டம்…
மாத்து அடிக்க மங்கள டம் டம்…
ஓல டம் டம் ஒத்துக்கு டம் டம்…
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…

பெண்கள் : மால டம் டம்…
மஞ்சர டம் டம்…
மாத்து அடிக்க மங்கள டம் டம்…
ஓல டம் டம் ஒத்துக்கு டம் டம்…
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்…

குழு : ஹா…ஆஅ….ஆஅ….

குழு : ஹா…ஆஅ….ஆஅ….

—BGM—



ENEMY TAMIL MOVIE · TUM TUM SONG LYRICS

Manaso Ippo Thandhiyadikkithu Maman Nadaikku Mathala Tum Tum
Sirippo Illai Minnal Adikkidhu Asai Ponnukku Atchadha Tum Tum

Pudhusa Oru Vetkam Molaikkidhu Pudicha Oru Veppam Adikkidhu
Vetti Onnu Selaiyathan Katti Kittu Sikki Thavikkidhu

Malai Tum Tum, Manjara Tum Tum, 
Mathu Adikka Mangala Tum Tum
Ola Tum Tum Odhukku Tum Tum, 
Ongi Thattikkum Oththiga Tum Tum

Malai Tum Tum Manjara Tum Tum, 
Mathu Adikka Mangala Tum Tum
Ola Tum Tum Odhukku Tum Tum, 
Ongi Thattikkum Oththiga Tum Tum

Neeyum Vandha Nalla Neram, Sattena Arambam Agume
Unnai Kai Pudicha Indha Nalu Pandiga Thedhiyil Sehrume

Asainja Vandhu Nithira Kedukkum Sithana Koyilu Sithirame
Nenappa Vandhu Sakkaram Suththura Aththara Kottuna Rathiname

Vazha Sezhikka Vakku Palikka Vangum Sandhanam Vasam Kozhaikka
Vettu Kizhikka Koottam Kudhikka Nenjam Rendum Pattunu Ottika

Malai Tum Tum, Manjara Tum Tum, 
Mathu Adikka Mangala Tum Tum
Ola Tum Tum Odhukku Tum Tum, 
Ongi Thattikkum Oththiga Tum Tum

Malai Tum Tum Manjara Tum Tum, 
Mathu Adikka Mangala Tum Tum
Ola Tum Tum Odhukku Tum Tum, 
Ongi Thattikkum Oththiga Tum Tum

Download The Song On Wynk Music

Watch TUM TUM Song Video

TUM TUM song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This TUM TUM song is from this Enemy movie.

Aditi Bhavaraju, Roshini JKV, Satya Yamini, Srivardhini, Tejaswini is the singer of this TUM TUM song.

This TUM TUM Song lyrics is penned by Vivek.

By usingYoutube video downloaderyou can download youtube videos.

Kottikara Payalae Song lyrics

2 thoughts on “TUM TUM Song lyrics |Enemy”

  1. Pingback: Maiyaale Song lyrics - lyrics-love.com
  2. Pingback: Thillu Mullu Pannala Song lyrics - lyrics-love.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Nashaa song lyrics – Mohammad Faiz | Moods With Melodies The Album
  • MONALISA MONALISA SONG LYRICS – RAMABANAM
  • Monna Badilo Song Lyrics in Telugu – Dasara (2023)
  • Dil Kush Song Lyrics in Telugu & English – Selfish
  • Hath Varti Song Lyrics – Mc Stan
  1. Kalallo song lyrics in Virupaksha Movie - lyrics-love.com on Virupaksha – Nachavule Nachavule Song Lyrics
  2. Mawa Bro Song Lyrics in Das Ka Dhamki – Ram Miriyala - lyrics-love.com on O Dollar Pillagaa Song lyrics-Das Ka Dhamki | Vishwaksen
  3. लेट्स डांस छोटू मोटू Lets Dance Chotu Motu Song Lyrics- Kisi Ka Bhai Kisi Ki Jaan - lyrics-love.com on Billi Billi Song Lyrics-Kisi Ka Bhai Kisi Ki Jaan | Salman Khan
  4. Daakko Daakko Meka Song Lyrics In Telugu & English Pushpa Movie Song - lyrics-love.com on Eyy Bidda Idi Naa Adda Song Lyrics | English | Telugu
  5. Saami Saami Song Lyrics In Telugu, English – Pushpa Part-1 Movie Song - lyrics-love.com on Eyy Bidda Idi Naa Adda Song Lyrics | English | Telugu

Categories

  • Bengali Song Lyrics
  • Bhojpuri Song Lyrics
  • Ghazal
  • Hindi Songs Lyrics
  • International Song Lyrics
  • Kannada Song Lyrics
  • Malayalam Song Lyrics
  • Punjabi Song Lyrics
  • Tamil Song Lyrics
  • Telugu Song Lyrics

Archives

  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
©2023 lyrics-love.com | Design: Newspaperly WordPress Theme