Adiye Adiye song lyrics penned by Madhan Karky, music composed by A. R. Rahman, and sung by Sid Sriram and Maria Roe Vincent from the movie Kadal 2012.
Song Name | Adiye Adiye |
Singer | Sid Sriram and Maria Roe Vincent |
Music | A. R. Rahman |
Lyricst | Madhan Karky |
Movie | Kadal 2012 |
Adiye Adiye Song lyrics
Adiye Adiye Lyrics in Tamil: மனச தொறந்தாயே நீ எங்கிருந்து வந்தாயோ நீ அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே எங்க நீ கூட்டி போற என்ன எங்க நீ கூட்டி போற ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒஓஒஓஒ பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற மீன தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச பறக்க பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற கண்ணால கண்ணாடி செஞ்சு என் அச்சத்த காட்டுறியே என் தூசி துரும்பெல்லாம் தட்டி உள்ளம் வெள்ளை அடிக்கிறியே அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஓ பூமி விட்டு சொர்க்கத்துக்கு நீ வானவில்லில் பாத விரிச்ச மனச கயிறாக்கி இழுத்து போறாயே நீ சொர்க்கம் விட்டு பூமி வந்தால் மீண்டும் கிழக்கில் சூரியன்தான் நான் விழிச்சு பாக்கையில கலஞ்சு போவாயோ நீ அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற ஓஓஒ.ஓ அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற Adiye Adiye Lyrics in English: Manasa thoranthaayae nee Engirinthu vanthaayo nee Adiyae adiyae Enna engae nee kootti pora Adiyae adiyae Enga nee kootti pora Enna enga nee kootti pora Ooo ooo ooo ooo Ooooooooo.. Pallaanguzhi Paatha puriyala Unna nambi vaarenae Intha kaattu paya Oru aattukutti pola Un pinnae suthurenae Pallaanguzhi Paatha puriyala Unna nambi vaarenae Intha kaattu paya Oru aattukutti pola Un pinnae suthurenae Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Meena thooki rekka varanja Vaanam melae nee veesi erinja Paraka pazhakuriyaeEngirunthu vanthayo nee Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Kannala kannadi senju En achatha kaaturiyae En thoosi thurumbellam thatti Ullam vellai adikiriyae Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Oh bhoomi vittu sorgathuku Nee vaanavillil paadha viricha Manasa kayiraaki Izhuthu poraayae nee Sorgam vittu bhoomi vanthaal Meendum kizhakil sooriyanthaan Naan vizhichu paakaiyilae Kalanju povaayo nee Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora Oooo.oo Adiyae adiyae Enna enga nee kootti pora
Watch Adiye Adiye Song Video
Adiye Adiye song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Adiye Adiye song is from this Kadal 2012 movie.
Sid Sriram and Maria Roe Vincent is the singer of this Adiye Adiye song.
This Adiye Adiye Song lyrics is penned by Madhan Karky.
2 thoughts on “Adiye Adiye Song lyrics | Kadal 2012”