Ranjithame Song Lyrics Tamil| Varisu | Thalapathy Vijay | Rashmika |
Ranjithame song lyrics penned by Vivek, music composed by Thaman S, and sung by Thalapathy Vijay and M M Manasi from the movie Varisu.
Song Name | Ranjithame |
Singer | Thalapathy Vijay and M M Manasi |
Music | Thaman S |
Lyricst | Vivek |
Movie | Varisu |
Ranjithame Song lyrics
Male : Kattu malli katti vachaa
Vatta karuppu pottu vachaa
Chandhiranil rendu vacha
Saara paambu iduppa vacha
Male : Natchathira thotti vachaa
Karumbu kodu nethi vachaa
Inji vetti kannam vachaa
Immathundu vetkam vachaa
Male : Nethi pottil enna thooki
Pottu pola vachavalae
Suththu pattu oore paakka
Kannu pattu vandhavalae
Male : Thethu pallu orathula
Uchu kottum nerathula
Pattunu pathiyae
Uchcha kattam thottavale
Male : Hey ranjithamae…hey ranjithamae
Hey ranjithamae…ranjithamae
Manasa kalaikum mandhiramae
Ranjithamae ranjithamae
Unna udhadu valikka konjanumae
Male : Adi…ranjithamae ranjithamae
Manasa kalaikum mandhiramae
Ranjithamae ranjithamae
Unna udhadu valikka konjanumae
Female : Nee vandhadhum
Vandhadhum vandhadhum
Manasu sathiramae sathirame
Naan nithira nithira nithira
Kedukkum sithiramae sithiramae
Female : Kattu malli katti vachaa
Kalakalakka pottu vachaa
Chandhiranil rendu vacha
Saara paambu iduppa vacha
Female : Vacha potti onnaiyum thooki
Nethiki mathiyil otta vechavalae
Uchu kottum nerathukulla
Utcha kattam thottavalae
Female : Ranjithamae hey ranjithamae
Male : Alangaara alli nelaa
Aada pottu ninnalae
Alungaadha aththa maga
Aada vandhalae
Male : Eyy.. ada kaathu vacha mutham
Anju aaru thandhaalae
Mala oothu mooligayaa
Moocha thandhaalae
Female : Onnaanga rendaanga
Eppa thedhi vaipaanga
Monaanga naalaanga
Nalla sedhi vaipaanga
Male : Aamaanga aamaanga
Vaaraanga vaaraanga
Adi sandhanamae sanjalamae
Muthu petha rathinamae
Male : Hey ranjithamae
Hey ranjithamae
Hey ranjithamae ranjithamae
Manasa kalaikum mandhiramae
Ranjithamae ranjithamae
Unna udhadu valikka konjanumae
Female : Enna maamaa unga aatathukku
Oore aadumae..
Adhukku oru adiya pottu viduvom
Male : Appidingra …
Female : Hmm hmm…
Female : Kattu malli katti vachaa
Kalakalakka pottu vachaa
Chandhiranil rendu vacha
Saara paambu iduppa vacha
Female : Vacha pottiyil onnaiyum thooki
Nethiki mathiyil otta vechavalae
Uchu kottum nerathukulla
Utcha kattam thottavalae
Female : Ranjithamae hey ranjithamae
Female : {Ranjithamae ranjithamae
Manasa kalaikum mandhiramae
Ranjithamae ranjithamae
Unna udhadu valikka konjanumae} (2)
Female : Nee vandhadhum
Vandhadhum vandhadhum
Manasu sathiramae sathirame
Naan nithira nithira nithira
Kedukkum sithiramae sithiramae
Female : Hey ranjithamae
Hey ranjithamae
Hey ranjithamae
Hey ranjithamae……
Female : Hey ranjithamae
ஆண் : கட்டு மல்லி கட்டி வெச்சா… வட்ட கருப்பு பொட்டு வெச்சா… சந்திரனில் ரெண்டு வெச்சா… சாரா பாம்பு இடுப்பு வெச்சா… ஆண் : நட்சத்திர தொட்டி வெச்சா… கரும்பு கோடு நெத்தி வெச்சா… இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா… இம்மாதூண்டு வெட்கம் வெச்சா… ஆண் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி… பொட்டு போல வெச்சவளே… சுத்து பட்டு ஊரே பாக்க… கண்ணு பட்டு வந்தவளே… ஆண் : தெத்து பள்ளு ஓரத்துல… உச்சு கொட்டும் நேரத்துல… பட்டுனு பாத்தியே… உச்ச கட்டம் தொட்டவளே… ஆண் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே… ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே… மனச கலைக்கும் மந்திரமே… ரஞ்சிதமே ரஞ்சிதமே… உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே… ஆண் : அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே… மனச கலைக்கும் மந்திரமே… ரஞ்சிதமே ரஞ்சிதமே… உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே… பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்… மனசு சத்திரமே சத்திரமே… நீ நித்திர நித்திர நித்திர… கெடுக்கும் சித்திரமே சித்திரமே… பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா… கலக்கலக்கா பொட்டு வெச்சா… சந்திரனில் ரெண்டு வெச்சா… சாரா பாம்பு இடுப்பு வெச்சா… பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி… நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே… உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள… உச்ச கட்டம் தொட்டவளே… பெண் : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே… ஆண் : அலங்கார அல்லி நிலா… ஆட போட்டு நின்னாளே… அலுங்காத அத்தை மக… ஆட வந்தாளே… ஆண் : ஏய் அட காத்து வச்ச முத்தம்… அஞ்சு ஆறு தந்தாளே… மல ஊத்து மூலிகையா… மூச்ச தந்தாளே… பெண் : ஒன்னாங்க ரெண்டாங்க… எப்போ தேதி வைப்பாங்க… மூணாங்க நாலாங்க… நல்ல சேதி வைப்பாங்க… ஆண் : ஆமாங்க ஆமாங்க… வாரங்க வாரங்க… ஆதி சந்தனமே சஞ்சலமே… முத்து பெத்த ரத்தினமே… ஆண் : ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே… ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே… மனச கலைக்கும் மந்திரமே… ரஞ்சிதமே ரஞ்சிதமே… உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே… பெண் : இன்னா மாமா… உங்க ஆட்டத்துக்கு… ஊரே ஆடுமே… அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்… ஆண் : அப்படிங்கிற… பெண் : ஹ்ம் ஹ்ம் …. பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா… கலக்கலக்கா பொட்டு வெச்சா… சந்திரனில் ரெண்டு வெச்சா… சாரா பாம்பு இடுப்பு வெச்சா… பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி… நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே… உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள… உச்ச கட்டம் தொட்டவளே… பெண் : ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே… ஹே ரஞ்சிதமே… ரஞ்சிதமே… மனச கலைக்கும் மந்திரமே… ரஞ்சிதமே ரஞ்சிதமே… உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே… பெண் : ரஞ்சிதமே ரஞ்சிதமே… மனச கலைக்கும் மந்திரமே… ரஞ்சிதமே ரஞ்சிதமே… உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே… பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்… மனசு சத்திரமே சத்திரமே… நீ நித்திர நித்திர நித்திர… கெடுக்கும் சித்திரமே சித்திரமே… பெண் : ஹே ரஞ்சிதமே… ஹே ரஞ்சிதமே… ஹே ரஞ்சிதமே… ஹே ரஞ்சிதமே…
Watch Ranjithame Song Video
Ranjithame song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Ranjithame song is from this Varisu movie.
Thalapathy Vijay and M M Manasi is the singer of this Ranjithame song.
This Ranjithame Song lyrics is penned by Vivek.
Release date: 11 January 2023 (India)
Director: Vamshi Paidipally
Music director: Thaman S
Distributed by: Seven Screen Studio, Red Giant Movies
Cinematography: Karthik Palani
2 thoughts on “Ranjithame Song Lyrics Tamil| Varisu | Thalapathy Vijay | Rashmika |”