Kadhal Kaditham song lyrics penned by Vairamuthu, music composed by A R Rahman, and sung by S. Janaki, Unni Menon from the movie Jodi.
Song Name | Kadhal Kaditham |
Singer | S. Janaki, Unni Menon |
Music | A R Rahman |
Lyricst | Vairamuthu |
Movie | Jodi |
Kadhal Kaditham Song lyrics
Kadhal Kaditham Lyric In English காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் கடிதத்தின் வாா்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன் விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன் செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஹோ வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சினுஙக மாட்டேனா காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா தப்பு செய்யப் பாா்த்தால் ஒப்புக் கொள்வாயா மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஓ வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள் இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ஓ வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீா்ந்திடும் Kadhal Kaditham Lyric In Tamil Kaadhal Kaditham Theettavae megam Ellaam Kaagitham Vaanin Neelam Konduvaa penaa Maiyo Theernthidum Chandhiranum Sooriyanum anjal Kaarargal Iravu Pagal Eppozhuthum anjal Unnai Sernthidum Kaadhal Kaditham Theettavae megam Ellaam Kaagitham Vaanin Neelam Konduvaa penaa Maiyo Theernthidum Chandhiranum Sooriyanum anjal Kaarargal Iravu Pagal Eppozhuthum anjal Unnai Sernthidum Kaadhal Kaditham Theettavae megam Ellaam Kaagitham Vaanin Neelam Konduvaa penaa Maiyo Theernthidum Kadithathin Vaarthaigalil kannaa Naan Vaazhugiren Penaavil Ootri Vaithathu enthan Uyiralloo Ponnae Un Kadithathai poovaalae Thirakkindren Viral Pattaal Undhan jeevan Kaayam Padumallo Anbae Undhan Anbil aadi Pogindren Sempookkal Theendumpodhu sethu Sethu Poo Pookkiren Kaadhal Kaditham Theettavae megam Ellaam Kaagitham vaanin Neelam Konduvaa penaa Maiyo Theernthidum kannae Un Kaal Kolusil maniyaaga Maattenaa Manjathil Urangum Podhu sinunga Maattenaa kaalodu Kolusalla kannodu Uyir Aanaai Uyirae Naan Urangum Podhum uranga Maattaayaa Thappu Seiya Paarthaal oppukkolvaayaa Melaadai Neengum Podhu vetkam Enna Munthaanaiyaa Kaadhal Kaditham Theettavae megam Ellaam Kaagitham Oh Vaanin Neelam Konduvaa penaa Maiyoo Theernthidum Chandhiranum Sooriyanum anjal Kaarargal Iravu Pagal Eppozhuthum anjal Unnai Sernthidum Kaadhal Kaditham Theettavae megam Ellaam Kaagitham Oh Vaanin Neelam Konduvaa penaa Maiyo Theernthidum
Watch Kadhal Kaditham Song Video
Kadhal Kaditham song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Kadhal Kaditham song is from this Jodi movie.
S. Janaki, Unni Menon is the singer of this Kadhal Kaditham song.
This Kadhal Kaditham Song lyrics is penned by Vairamuthu.
1 thought on “Kadhal Kaditham Song lyrics | Jodi”