Kasethan Kadavulada song lyrics penned by Vaisagh, music composed by Mohamaad Ghibran, and sung by Vaisagh, Manju Warrier, Mohamaad Ghibran from the movie Thunivu.
Song Name | Kasethan Kadavulada |
Singer | Vaisagh, Manju Warrier, Mohamaad Ghibran |
Music | Mohamaad Ghibran |
Lyricst | Vaisagh |
Movie | Thunivu |
Kasethan Kadavulada Song lyrics
Kasethan Kadavulada Song Lyrics in Tamil பொறக்குற நொடியிலே விரட்டுது காசு… இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்… மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்… தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்… பொறக்குற நொடியிலே விரட்டுது காசு… இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்… மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்… தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்… கனவுல காசு வந்தா காட்டணும் கணக்கு… அளவுக்கு மீறுன ஆச எதுக்கு… ஸ்விஸ்ல இருக்கு காந்திக்கும் கணக்கு… ஏகப்பட்ட ஈஎம்ஐ -ல நாடே கெடக்கு… காசேதான் கடவுளடா…. அந்த கடவுளும் என்ன படுத்துதடா… காசேதான் கடவுளடா…. அந்த கடவுளும் என்ன படுத்துதடா… —BGM— தல்லாலா தல்லாலா தல்லாலா லா… தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே… தல்லாலா தல்லாலா தல்லாலா லா… தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே… தல்லாலா தல்லாலா தல்லாலா லா… தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே… தல்லாலா தல்லாலா தல்லாலா லா… தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே… மனுஷன மிருகமா மாத்திடும் மணி… லோன் வேணுமா ப்ரோ… ட்ராப் ஆன் தே ஹனி… டிஜிட்டல் வேர்ல்ட்க்கு மாறுவோம் இனி… உஷாரா இல்லைன்னா தலையில துணி… காலம் புல்லா கஷ்டப்பட்டு சேத்து வச்ச காசு … அத காலி பண்ண நடக்குது இங்க பல ரேஸ்… ஷார்ப் ஆ நீ இருந்தா வாங்கிடலாம் க்லூஸ்… அசந்தா ஆகிடுமே மொத்தமாவே க்லோஸ்… காசேதான் கடவுளடா…. அந்த கடவுளும் என்ன படுத்துதடா… காசேதான் கடவுளடா…. அந்த கடவுளும் என்ன படுத்துதடா… காசேதான் கடவுளடா…. அந்த கடவுளும் என்ன படுத்துதடா… காசேதான் கடவுளடா…. அந்த கடவுளும் என்ன படுத்துதடா… ஹே… —BGM— தல்லாலா தல்லாலா தல்லாலா லா… தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே… தல்லாலா தல்லாலா தல்லாலா லா… தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே… தல்லாலா தல்லாலா தல்லாலா லா… தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே… தல்லாலா தல்லாலா தல்லாலா லா… தல்லாலா தல்லாலா தல்லாலா லா ஹே… —BGM— Porakkura Nodiyila Verattudhu Kaasu Irrikira Nimmadhiya Pannudhu Ippo Close Money In The Bank And Bank Is The Boss Thedi Thedi Odi Odi Aanadhu Ellam Loss Porakkura Nodiyila Verattudhu Kaasu Irrikira Nimmadhiya Pannudhu Ippo Close Money In The Bank And Bank Is The Boss Thedi Thedi Odi Odi Aanadhu Ellam Loss Kanavula Kaasu Vandha Kaatanum Kanakku Alavukku Meeruna Aasa Edhukk Swiss La Irukku Gandhi Kum Kanakku Egapatta EMI La Naad Eh Kedakku Kasethan Kadavulada Andha Kadavulum Enna Paduthudhuda Kasethan Kadavulada Andha Kadavulum Enna Paduthudhuda Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Manushana Miragam Mathidum Money Loan Venuma Bro Trap On The Honey Digital World Ku Maruvom Inni Ushara Illana Thaloyila Thuni Kalam Full Ah Kashttapattu Sethuvechen Kaasu Gaali Ponna Nadakkudhu Inga Pala Race Sharp Ah Ne Irundha Vaangidalam Clues Asandha Aagidum Mothamave Close Kasethan Kadavulada Andha Kadavulum Enna Paduthudhuda Kasethan Kadavulada Andha Kadavulum Enna Paduthudhuda Kasethan Kadavulada Andha Kadavulum Enna Paduthudhuda Kasethan Kadavulada Andha Kadavulum Enna Paduthudhuda Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La Thallala Thallala Thallala La
Watch Kasethan Kadavulada Song Video
Kasethan Kadavulada song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Kasethan Kadavulada song is from this Thunivu movie.
Vaisagh, Manju Warrier, Mohamaad Ghibran is the singer of this Kasethan Kadavulada song.
This Kasethan Kadavulada Song lyrics is penned by Vaisagh.
1 thought on “Kasethan Kadavulada Song lyrics | Thunivu”